கார் மீது ரயில் மோதி விபத்து

காலி சுதர்மாரம் விகாரைக்கு அருகில் பாதுகாப்பற்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதியதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

குறிப்பிட்ட இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் குழந்தைகள்.



காலியில் இருந்து மாத்தறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

Previous Post Next Post